சோளிங்கர்: சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கினார்