வேதாரண்யம்: ஆறுகாட்டுத்துறையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வழங்குவதில் குளறுபடி....கிராம மக்கள் கொந்தளிப்பு #localissue
Vedaranyam, Nagapattinam | Jul 6, 2025
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் கடலில்...