ஆவுடையார் கோவில்: முத்துக்குடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியிலான கிருஷ்ணாஜி பட்டினம் மணமேல்குடி முத்துக்குடா ஆகிய பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெண்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர்கள் ஏராளமான சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.