ஆவுடையார் கோவில்: பல உயிர்களை காப்பாற்றிய பொதுமக்கள் திருப்புனவாசல் பிரிவு சாலையில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மீமிசல் சாலையில் திருப்புனவாசல் பிரிவு சாலையில் உயர் மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தியதால் உயிர் சேதம் தவிர்ப்பு. உடனடியாக களத்தில் இறங்கிய மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்தனர்.