புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளத்தை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஜெகதா பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த புதுக்கோட்டை ஆட்சியர் அருணா.