நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த மாணவிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினரை வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைலாய யாத்திரை சென்றவர்களின் இல்லங்களுக்கும் அமைச்சர் சென்றார்.