நாமக்கல்: நாமக்கல்லில் மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
நாமக்கல்லில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு மின் கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.