கோவை தெற்கு: கலைஞரின் 102வது பிறந்த நாள் - காந்திபுரம் பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர்
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர், மேயர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.