Public App Logo
Profile Picture

Coimbatore Hyperlocal News

@media7
704369Followers
180Following
கோவை தெற்கு: கரும்புகடையில் விளையாடிய போது சேலை கழுத்தை இருக்கிறதால் மூச்சுத்திணறி 10 ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி!
கோவை வடக்கு: தொண்டாமுத்தூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை
கோவை தெற்கு: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்
3 பேருக்கு வருகிற19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
கோவை தெற்கு: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி
கோவை வடக்கு: தடாகம் - பன்னிமடை பகுதியில் உணவு தேடி உலா வரும் ஒற்றைக் காட்டு யானை
கோவை தெற்கு: விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்
கோவை தெற்கு: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலியல் வன்கொடுமை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை தெற்கு: மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்
மதுக்கரை: சுந்தராபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும்  பெண்களுக்கு பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.
கோவை தெற்கு: பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கோவை தெற்கு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பீளமேடு பகுதியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி
கோவை தெற்கு: ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு
பாலியல் பலாத்கார குற்றவாளிகளை கைது செய்யக்கோரி
கோவை தெற்கு: விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியை   மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை தெற்கு: செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி
பேரூர்: மருதமலை கோவிலுக்குச் செல்ல போதிய பேருந்து இன்று தவிக்கும் பக்தர்கள்
கோவை தெற்கு: CITU வின் 16 வது மாநில மாநாடு 
6 முதல் 9 ஆம் தேதி வரை நவஇந்தியா பகுதியில் நடைபெறுகிறது
கோவை தெற்கு: மேட்டுப்பாளையம் சாலையில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய வழக்கு அதிகாரிக்கு ஓராண்டு சிறை
கோவை வடக்கு: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள்
கோவை தெற்கு: ஆர் எஸ் புரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இணையத் தொழிற்கூடம்  திறப்பு
கோவை தெற்கு: ரேஸ்கோர்ஸ்  பகுதியில் Run for Quality எனும் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி
கோவை தெற்கு: மத்திய சிறையில் கலவரம் செய்வதற்காக ஆயுதம் பதுக்கிய 2 வாலிபர்கள்  சிறை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிப்பு
மதுக்கரை: சிட்கோ மேம்பாலத்திற்கு அடியில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
கோவை தெற்கு: ரயில் நிலையம் பகுதியில் கரூரில் இறந்த நபர்களுக்கு தென்னிந்திய திருச்சபை மக்கள் நல மையம் மத நல்லிணக்க கூட்டுப் பிரார்த்தனை
கோவை தெற்கு: அமைச்சர் கே என் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி
பேரூர்: சோமையம்பாளையம் பகுதியில் 
தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது