கோவை தெற்கு: மாநகர பகுதிகளில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மீண்டும் கல்வி பயணத்தை தொடங்கினர்
கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு இன்று உற்சாகமாக திரும்பினர் கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று காலை 9 மணியளவில் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மீண்டும் கல்வி பயணத்தை தொடங்கினர். பள்ளிகள் திறக்கும் நாளை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளில் சிறப்பு அலங்காரங்கள், வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.