கோவை தெற்கு: டவுன்ஹால் பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில்
மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்
அரசு பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையான கணக்கு தெரியவரும். ஆனால் இந்த ஆண்டு, கடந்த ஆண்டுகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்