கோவை தெற்கு: திருச்சி ரோடு ஸ்ரீபதி நகரில் இன்டர்நேஷனல் கராத்தே போட்டிகள் மாணவர்கள் சிறப்பு பயிற்சி
திருச்சி ரோடு ஸ்ரீபதி நகரில் இன்று மதியம் 12 மணியளவில் ஸ்போர்ட்ஸ் கராத்தே, சங்கத்தின் தேசிய போட்டியில் மாணவர்களுக்கு சிறப்பு போட்டி பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் 12 சப் ஜூனியர் கேட்டகரியும், 4 பேர் கேட்டகிரியிலும், 3 பெயர் ஜூனியர் கேட்டகிரியிலும், டேராடொவில் 11ல் இருந்து 15 வரை நடக்கக் கூடிய தேசிய கராத்தே போட்டி