கோவை தெற்கு: தேர் மூட்டி திடலில் இருந்து துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன் இருசக்கர வாகன பேரணி
துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன் இருசக்கர வாகன பேரணி தீவிரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சாரம் - கோவையில் இருந்து காஷ்மீர் வரை - 50 வாகனங்களில் பயணம்