கோவை தெற்கு: தமிழ்நாட்டிற்கு கல்வித் தொகை மறுப்பு - ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தமிழ் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ.4,200 கோடி கல்வித் தொகையை முறையாக வழங்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து, இன்று மதியம் 12 மணியளவில் கோவையில் தேசிய தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.