புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வெளிவயல் ஊராட்சி வெளிவயல் கிராமத்தில் 30 லட்சம் மதிப்பீட்டின் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது நிகழ்வின் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.