ஆவுடையார் கோவில்: பெரிய சங்ககிரியில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் தலைமறைவு- குழந்தை உயிரிழப்பு, மனைவி கவலைக்கிடம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெரிய செங்கீரை கிராமத்தில் வசிக்கும் அபிராமி ராஜசேகர் தம்பதியினருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் ராஜசேகர் குழந்தை பிறந்து உயிரிழப்பு அபிராமி ஆபத்தான சூழலில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வருகின்றனர்