புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் மற்றும் முத்துக்குடா ஆர் புதுப்பட்டினம் ஆகிய கிராமங்களில் கடல் சீற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும் வேலையில் திடீரென கடன் வட்டம் மூன்று அடி உயர்வு ஆறுமுகத்துவாரத்தில் சாக்கடை நீர் கடப்பதால் மீனவர்கள் அவதி.