ஆவுடையார் கோவில்: கோபால பட்டினம் விஐபி நகரில் மழைநீர் தேங்கியதால் வைரஸ் காய்ச்சல் வரவும் அபாயம் மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபால பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள வி ஐ பி நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறது இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக நீரை அப்புறப்படுத்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்