நாமக்கல்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் மாபெரும் இரத்ததான முகாம்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமை தொடங்கி வைத்தார்.