ஆவுடையார் கோவில்: சகோதரர்களை கொலை செய்த வழக்கில், குற்றவாளியை விறைத்து கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்
ஆவுடையார் கோவிலில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களான கண்ணன்,கார்த்திக், உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரியும் இழப்பீடு வழங்க கோரியும் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் சாலையில் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. அதிகாரிகள் பேச்சு வார்த்தை.