ஆவுடையார் கோவில்: வேல்வரை கிராமத்தில் மாட்டுவண்டி போட்டி- ₹3.5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வேல்வகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் ஆடி சிறப்பு உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 3.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 2ம் ஆண்டாக போட்டி நடைபெற்றது.