புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஆண்டியார் குளம் படித்துறையில் அண்ணன் தம்பியை மறுமணவர்கள் வெட்டி கொலை செய்தனர். மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குத்தார் களத்தில் ஆய்வு. இரவு முழுவதும் தொற்றிக் கொண்ட பதற்றம்.