கீழ்வேளூர்: வேளாங்கண்ணி வழிப்பறி வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் நடந்த வழிப்பறி வழக்கில், நந்தகுமார் மற்றும் மகேஸ்வரன் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து கீழ்வேளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.