திருப்பத்தூர்: ஜொள்ளகவுண்டனூர் கிராமத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குறை தீர்வு முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜொள்ளகவுண்டனூர் கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர் முரளி கிருஷ்ணன் தலைமையில் குடும்ப அட்டை தொடர்பான குறை தீர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.