திருவாரூர்: கல்யாணம் செய்வதாகக் கூறி 15 லட்சம் மோசடி: சிஆர்பிஎஃப் பெண் காவலர் கைது!
வெளிநாட்டில் வேலை பார்த்த இளைஞரை திருமணம் செய்வதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சிஆர்பிஎஃப் பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது. திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.