திருவாரூர்: தமிழகத்தில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி: சோகத்தில் உறவினர்கள்
பழவேற்காடு மற்றும் கோவை உக்கடம் குளத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.