திருவாரூர்: தஞ்சை, திருவாரூரில் 3 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: மழையால் அழுகும் அவலம்!
தஞ்சை, திருவாரூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேக்கம். மழையில் நனையும் அபாயத்தால் விவசாயிகள் கடும் அவதி. தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் கட்டாயம். முழு விவரங்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.