நாமக்கல்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - சிறப்பு முகாம் எப்போது?
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டார். மொத்தம் 13.29 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய டிசம்பர் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.