Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���िहार
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த என்பவர் ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர்.

MORE NEWS