விருத்தாசலம்: மணிமுத்தா நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணிமுத்தா நதிக்கரையில் இன்று திருவோண நட்சத்திரத்தில் வருகின்ற தை அமாவாசையை முன்னிட்டு அனைத்து கிராம மக்களும் வந்திருந்து தனது குடும்பத்தில் இறந்தவர்கள் சொர்க்கலோகம் அடைய வேண்டி சிவாச்சியர்கள் வேத மந்திரம் முழங்க தர்ப்பனம் செய்தனர். இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தால் தனது வீட்டில் இருக்கின்ற கடன் தொல்லை, குழந்தை பிரச்சினை, மாங்கல் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.