விருத்தாசலம்: விருதாச்சலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் கஞ்சா விற்ற நபர் குண்டர் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார்.
புதூக்கூரைப்பேட்டை பகுதியில் இரண்டு பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசார் கண்காணிப்பு பணியில் கண்டறிந்த நிலையில் அவர்களிடம் இருந்து ஒரு கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சா இருந்ததை கைப்பற்றி அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர் இதில் அரவிந்த் என்பவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டத்தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்