புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் 2லட்சம் மதிப்புள்ள 2.600 Kg கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் ராம்குமார் என்பவரை கைது செய்தும் அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.