ஆவுடையார் கோவில்: புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் வீசிக அலுவலகம் அருகே விசிக துணை பொது செயலாளர் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆவுடையார் கோவில் விசிக அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளை சிவிசி ஏடி விசாரிக்க வேண்டும். நடைபெற்ற கொலை சம்பவத்தை கண்டித்து அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.