புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களான கண்ணன் கார்த்திக் உடல் உடல் குறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு. காவல்துறை பாதுகாப்புடன் உடல் அடக்கம். காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையின் காரணமாக உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் .