ஆவுடையார் கோவில்: வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இல்லம் அமைந்துள்ள காமராஜ் நகரில் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய VCK வினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கண்ணன் கார்த்திக் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. வெட்டி கொலை செய்யப்பட்ட அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க நடைபெற்ற விவரங்களை எடுத்துக் கூறினர்.