ஆவுடையார் கோவில்: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகளை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவவி மையநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் ரொக்க பரிசு வழங்கினர்.