நாமக்கல்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடிய எம்.எல்.ஏ திலீப்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.