Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

திருப்பத்தூர்: கோட்டை முத்துமாரியம்மன் கோயில் 195 ஆம் ஆண்டு ஆடி பாரி திருவிழா

திருப்பத்தூர் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆடிவிழா கடந்த 29ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி முளைப்பாரி போடப்பட்டது. கோவிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை எடுத்துசென்று திருத்தளிநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் கோயில், பூமாயி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக புனித சீதளி குளத்தில் மதுகுடங்களை கரைத்தனர்.

MORE NEWS