ஆவுடையார் கோவில்: தாழனூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் தாளனுர் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன பெரிய மாடு சின்ன மாடு என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பெரிசு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை சாலை ஓரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு நிச்சய பரிசை வழங்கிய விழா குழுவினர்.