நாமக்கல்: கரும்பு பயிர்களில் பரவும் பொக்கோ போயிங் நோய் - ஆட்சியர் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிர்களை தாக்கும் பொக்கோ போயிங் நோய் குறித்து ஆட்சியர் மதுபாலன் அறிவுறுத்தல். நோய் அறிகுறிகள், பாதிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.