விழுப்புரம் மாவட்ட காவல்துறை Google Play Store அல்லாத தளங்களில் இருந்து APK செயலிகள் பதிவிறக்கம் செய்யத் தவிர்க்க அறிவுறுத்துகிறது. நம்பகமற்ற இணைப்புகளை கிளிக் செய்தால் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.