விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் திரு. என். ஆனந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பல அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.