நாமக்கல்: ரெங்கநாதர் வடிவில் விநாயகர் - வியக்க வைக்கும் அலங்காரம்
நாமக்கல் சந்தைப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரெங்கநாதர், சிவன், ஏழுமலையான் என பல்வேறு அலங்காரங்களில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதனை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.