நாமக்கல்: நாமக்கல்லில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் மாநகராட்சி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சண். செல்வபாலாஜி போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு தவெக எம்.எல்.ஏ திலீப் பரிசுகளை வழங்கினார்.