கரூர்: "ஜனவரி மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவுபடுத்தப்படும்" - கோவை சாலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி
Karur, Karur | Jun 9, 2025 கோவை சாலை தனியார் விடுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026 தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் ஒன்பதாம் தேதி மாநாட்டில் தெளிவுபடுத்தப்படும் எனவும் கரூர் பகுதியில் 24 மணி நேரம் மதுபானம் விற்கப்படுகிறது மணல் கொள்ளை நடைபெறுகிறது கள்ள லாட்டரி விற்கப்படுகிறது என தெரிவித்தார்.