கரூர்: பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Karur, Karur | Jun 8, 2025 முத்துராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் ஐந்து கால யாகசாலை பூஜை சிறப்பு ஆகும் கால அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வளம் வந்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர் இதனைக்கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.