கரூர்: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள்
Karur, Karur | Jun 7, 2025 கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக கரூர் பகுதியைச் சார்ந்த இஸ்லாமியர்கள் தங்களது சிறப்பு தொழுகிறேன் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர் .