கரூர்: தேர் வீதி தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
Karur, Karur | Jun 7, 2025 தேர் வீதியில் தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நல சங்கம் தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ஒரு கோடி நபர்கள் ஒன்றிணைந்து மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் கிருஷ்ணராயபுரம் தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் முன்வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.