கரூர்: தேர் வீதியில் வைகாசி திருவிழாவில் மாரியம்மன் புஷ்ப வாகனத்தில் தரிசனம்
Karur, Karur | Jun 6, 2025 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடத்தினர் அதனை தொடர்ந்து கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிக்கு மலர்கள் வழங்கி சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.