கரூர்: ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கல்விக்காக 57% நிதி ஒதுக்கி பணியாற்றி உள்ளேன் - MP அலுவலகத்தில் MP ஜோதிமணி பேட்டி
Karur, Karur | Jun 7, 2025 கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஓராண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு விவரம் குறித்து அறிக்கை வெளியிடு கல்விக்காக 57% மருத்துவம் மற்றும் சுகாதாரம் 8 % மாற்றுத்திறனாளிகளின் மூன்று சதவீதம் நிழல் கொடை 20% மற்றவை 2%சேதம் நியாய விலை கடை 10% உள்ளிட்ட பணிகளைக் குறித்து அறிக்கை இதை வெளியிட்டார்.